பொருட்களின் கழிவு எரித்தல் சுத்தம்என்ணங்களின் கழிவு ஒழித்தல்நேர்மைவாழ்வில் நீக்க கழிவு எழுச்சிஉடம்பின் கழிவு வெளியேற்றம்வலிமைஉதிரத்தின் கழிவு உடலுக்கு ஆரோக்கியம்சோகங்களில் கழிவு நீக்கி…
நவம்பர்
-
-
-
கழிவென நீக்கப்படாதசொற்களெல்லாம் மலையென மனமெனும் மேட்டில்குப்பையைப் போல்குவியச் செய்து வடுவென மாற்றிஆறாத் துன்பத்தில்ஆழ்த்தும் கூட்டம்அங்கொன்றும் இங்கொன்றும்தீப்பந்தத்துடன் பந்தமெனப்பகர்ந்து கொண்டுபந்தாடல் நடத்தும்பகுத்தறிவாளரின் அறிவைஎன்னென்று…
-
நாள்பட்ட பலவும்கழிவென குப்பையாகஉள்ளமதில் சேர்த்திடும்பகையும் கழிவன்றோவெறுப்பும் பொறாமையும்தேவையற்ற கழிவே உடற்கழிவுகள் சேரஆரோக்கியம் பாதிக்கமனதிலும் கழிவுகள்மனநலனுக்கு ஏற்றதிலையேநாள்பட்ட கழிவுநோய்க்கு வழிவகையே தீராக் கோபமும்நோயுண்டாக்கும்…
-
-
-
அதிகத்தின் அதிகமாய் அதிகமாவது கழிவாகுமோஅதிமுக்கியம் இல்லாத அனைத்துமே கழிவாகுமேஅதிகமோ அதிமுக்கியமோ அது எதுவெனவேஅறிந்திட அறிந்தே அதிகமதிகமாய் அதிமுக்கியமாக்கிடுவோமேஅனைத்துயிரிடமும் அன்பை அதிமுக்கியமாய் அதிகமாக்கியேஆத்திரங்கள்…
-
காதலில் கழிவுநானுமோர் கழிவல்லவோ பிண்டமாய் பிறக்கையில்..வார்த்தைகள் கழிவல்லவோ நீ மௌனிக்கையில்…புலனமும் கழிவல்லவோ தூர லாஸ்ட் சீனில்…அறிந்திடா நின் பெயர் அறிவேனோ..பார்த்திடா நின்…
-
-