துளிகளுக்குள் வாழ்கிறோம் அடர்ந்து ஓய்ந்த பெருமழையொன்றும் நம்மோடு பயணித்த தில்லை சிறு இலை நுனியில் பெரும் பாறை உடலில் நிலம் தேக்காத…
Category:
மே
சன்னலோரக் காவியமேஇயற்கை தந்த ஓவியமே!இதயத்து முட்களையும் இரவின் தனிமையில்இதமாய் வருடும் மழைமகளே!சன்னலோர ஈரக்கோடுகள்கன்னத்தை வருடும் சாரல்கள்மின்னலாய் மின்னும் பூக்கள்மின்மினியின் களியாட்டங்கள்புல்லின் மேல்…
பூமித் தாய் பொசுங்குவது கண்டுபொறா மனத்துடன் கண்ணீர் சொரியவான் தந்தைநனைந்த மேனியள்நைந்துருகி னாள் பொங்கி யெழுவோம்பூவைக் கொன்றென்றால்கனிவுடன் அணைப்போம்கடுந் தீயென்றாலும்கவிஞர்சே.முத்துவிநாயகம்
