உணர்ச்சிகளுக்கு வடிகாலிட்டுஉறவுகளும் துளிர்த்திட …குடும்பம் என்பதற்குகுதூகலமாக விடையளிக்க …கானல் நீராகும்காதலுக்கு முடிவுரையெழுதிட ….பொறுப்புகளை கொடுத்துபுரிய செய்திடமணநாள் இலட்சியம்மகவென தவழ ….ஆயிரம் பொய்களினூடேஆரம்பமாகுது…
டிசம்பர்
இரு மனம்..!! இரு மனம்இணைவதைதிரும(ன) ணம்…!! இருஉடல்ஒரேஉயிர்…! திருமனத்தின்இலக்குஒரேமனம்…! திருமணத்தின்அடிப்படைகாதல்மட்டுமே…! திருமணங்கள்சொர்க்கத்தில்நிச்சயக்கபடுவதில்லை…! காதல்இல்லாமல்திரும(ன) ணம்இல்லை…!! ஆர் சத்திய நாராயணன்
எழுதியவர்: இரா.நா.வேல்விழி மெய் எழுத்து வார்த்தை: வாழ்க்கை/ழ் என்றோ சிலையாகிப் போயிருந்தாள் சின்னத்தாயி. கூடியிருந்தவர்கள் அழுதுடு தாயி .நெஞ்சுக்குள்ள பாரத்தை வைச்சுக்காதன்னு…
கவிதைகளை புலனத்திற்குள் சேமித்துகாதல் தூது விட்டுவிழிகளால் ரசிக்க விட்டுகுறுஞ்செய்திகளில் வெட்கப் பட்டுமுத்த முகவடிகளை பரிமாறிபுலனத்தோடு முற்றுபெற்றது புலனக்காதல்…! அனுஷாடேவிட்
வண்ணமில்லா வெண்காகிதமாய் நின்றேன்..அவனவளை தூரிகை வண்ணமாய்.. ரசனை மொழிகளில் தேன்கவிதையாய்..காதல் வலிகளை வரிகளாய்..கிறுக்கல்களில் தன்னுணர்வை ஓவியமாய்..என்னை மின்னிட வைத்தான்..அவள் கைகளில் பூவிதழ்காகிதமாய்…
