2024டிசம்பர்போட்டிகள்வாரம் நாலு கவிவாரம் நாலு கவி: தழலின்றி by admin 3 December 10, 2024 by admin 3 December 10, 2024தழலின்றி புகையுமோவெனபுருவமுயர்த்தி விளம்புவோருக்குதாழ்வானை மீட்டிமிதந்தோடும் முகில்கூட்டம்தீயுமிழ்ந்த புகையாய்ப்படுமாயின்புகையினன்றுபுரை பார்வையிலே! புனிதா பார்த்திபன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024டிசம்பர்போட்டிகள்வாரம் நாலு கவிவாரம் நாலு கவி: இரு by admin 3 December 10, 2024 by admin 3 December 10, 2024இரு இதழ்களுக்கும்விரல்களுக்கும் நடுவே நுழைந்து சுவாசத்தில் கலந்த மார்ல்பரோ வசியம் செய்ததில் புகையத்தொடங்கியது வாழ்வு…! ✍️அனுஷாடேவிட். Read more 0 FacebookTwitterPinterestEmail
2024டிசம்பர்போட்டிகள்வாரம் நாலு கவிவாரம் நாலு கவி: புகை by admin 3 December 10, 2024 by admin 3 December 10, 2024புகை பலவகையே வகை எதுவாகினும் மிகையதில் பாதகமே பகையென புறம்தள்ளியேதகையென செய்துவிட்டேநகையுடன் வாழ்ந்திடுவோமே… *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_ Read more 0 FacebookTwitterPinterestEmail
2024டிசம்பர்போட்டிகள்வாரம் நாலு கவிவாரம் நாலு கவி: வாகன by admin 3 December 10, 2024 by admin 3 December 10, 2024வாகன புகை சுவாசத்தை கெடுக்கும் புகையிலை புகை காசத்தை கொடுக்கும் சாம்பிராணி புகை வாசத்தை கொடுக்கும் ஊதுபத்தி புகை பக்தியை பெருக்கும்… Read more 4 FacebookTwitterPinterestEmail
2024டிசம்பர்போட்டிகள்வாரம் நாலு கவிவாரம் நாலு கவி: புகை by admin 3 December 10, 2024 by admin 3 December 10, 2024புகை பகைபுகையை விடுவிடும் புகைபிறர்க்கும் பகைஉடல்நலக் கேடுஉதவாதது கைவிடு ..பெரணமல்லூர் சேகரன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024டிசம்பர்போட்டிகள்வாரம் நாலு கவிவாரம் நாலு கவி: ஊதித் by admin 3 December 10, 2024 by admin 3 December 10, 2024ஊதித் தள்ளும் இலைகள் வீசும் நச்சு புகைப்போர்தாண்டி புகைதனை சுவாசிப்போர் உடல்நலனுக்கும் பகையே! நா.பா.மீரா Read more 0 FacebookTwitterPinterestEmail
2024டிசம்பர்போட்டிகள்வாரம் நாலு கவிவாரம் நாலு கவி: புகைப்பது by admin 3 December 10, 2024 by admin 3 December 10, 2024புகைப்பதுபுதுமையெனஇழுக்கயிலே இடுகாடழைக்கசொந்தக் காசிலேசூனியம் எதற்கு?உணர்ந்திடு பகையேஒதுக்கிடு புகையை … “சோழா” புகழேந்தி Read more 0 FacebookTwitterPinterestEmail
2024டிசம்பர்போட்டிகள்வாரம் நாலு கவிவாரம் நாலு கவி: அடுப்பூதினால் by admin 3 December 10, 2024 by admin 3 December 10, 2024அடுப்பூதினால் அன்னைஉணவு வந்ததுநுகர்ந்தேன் உணவைநுகர்ந்தாள் புகையைஉணர்வால் வென்றாள்உடலால் வெந்தாள் கவிஞர் வாசவி சாமிநாதன்திண்டுக்கல் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024டிசம்பர்போட்டிகள்வாரம் நாலு கவிவாரம் நாலு கவி: வாயில் by admin 3 December 10, 2024 by admin 3 December 10, 2024வாயில் புகைநோயில் தேகம்வண்டியில் புகைவருமுன் காப்போம்தொழிற்சாலைப் புகைதொய்ந்திடுதே தலைமுறைகள் ஹரிமாலா Read more 0 FacebookTwitterPinterestEmail
2024டிசம்பர்போட்டிகள்வாரம் நாலு கவிவாரம் நாலு கவி: புன்னகைக்கும் by admin 3 December 10, 2024 by admin 3 December 10, 2024புன்னகைக்கும் உன்சிவந்த அதரங்களை புகைத்து சிதைக்கதேஅழகனே!!!புகை நம்இதழுக்கும் பகை தான்!! லதா கலை Read more 0 FacebookTwitterPinterestEmail