எழுதியவர்: கி.இலட்சுமி மெய் எழுத்து வார்த்தை: அவமானம்/ம் “ரவி…இங்க வா..” ஆசிரியர் கூப்பிட… தயக்கத்தோடு எழுந்து ஆசிரியரின் அருகே பயத்துடன் சென்றான்…
Category:
2024
மஞ்சளும் குங்குமமும் மங்கலமாய் போற்றபொன்னாளின் பொன்னொளியில் நாண் பூட்டகாதலின் சங்கமத்தில் கதம்பமாய் அலங்கரிக்கநிலைப்பது பாதியும் நிலையாமல் மீதியுமாகமணமுடன் பூத்துக் குலுங்கும் திருமணம்விவாகரத்து…
சந்ததியெனும் பாய்மரக்கப்பலைவழிநடத்தும்வளியாகிமணமெனும்சோலையில்மனதிருவரின்‘காசோலையாய்’மனிதமெனும்சங்கிலியைக்கட்டியிழுக்கும்வடமாய்மூன்றாகிப்போனமுடிச்சால் வதுவையதைப்பதிவாக்கிஇல்லற இலக்கியத்திற்குஇலக்கணப் பாதையைஉவகையுடன் அழைக்கும்உறுதிப் பத்திரம்! ஆதி தனபால்
