இத்தலைமுறை ஆக்கம் வித்தாய்அத்தற்று வெத்துப்பேச்சை சித்தமாக்கினும்பித்தாகியது முத்தலைமுறை மூத்தோரேஉத்தவருடன் ஒத்துப்பேசவென நித்தம் சிரத்தை குனித்த கோலத்தைபெயர்த்தி குறைத்திடினும் தாத்தனுக்கியன்றிடுமோ! புனிதா பார்த்திபன்
2024
விழிப் புயலில் மையம்நகர்ந்து செல்ல மனமில்லைகட்டைவிரலுக்கும் கத்தையாகவேலைவரவிநாடிகளுக்குள் தூளியாடித் தகவல்கள் புலனமெனும் புதிருக்குள்ஒளிந்திருந்தது காலத்தின் சாலையெங்கும்புதுவரவாய்!! ஆதி தனபால்
புலனுக்குள் புலனாகா புதியனவும்புலப்படுத்தியே புலம்பெயர்த்தும் பதியாகுமேபுலனடக்கியே பலனடைவோம் அதிமிகவாய் பலனுளதாக்கிடவே சலனமின்றியே அதிலிணைவோம்புலம்பவும் சலம்பவும் கதியிதுவோபலமிதுவாக்கிடவே பலப்பலவாய் விதியாக்கிடுவோமே.. *குமரியின்கவி* *சந்திரனின்…
புதிய தகவல்கள் புலத்தின்வழியாக வந்தே சேருதேஉணர்வினைப் பரிமாறும் தூதனானதேதூரத்தில் இருந்தாலும் நெருங்கிடவைக்குதே காணொளிகள் கண்டுகளித்திட வைத்திடும் சமூகவலைத்தளம் அற்புதராசா பிரார்த்தனா
பிறகு என்ன..? உலகில்யாருடனும்தொடர்பு… யாருடனும்எப்போதும்பேசலாம்… நெருங்கியவரைநேரில்காணலாம்…. காதலியுடன்இரவுபேசலாம்… தொழில்நுட்பபுரட்சி இது… பிறகென்ன…? இதுவேவாட்ஸ்அப்…!!! ஆர். சத்திய நாராயணன்.
எழுத்தெனும் சிலைக்குஉளியாகிவரலாற்றுப் பக்கங்களின் தாயனையாய்தாளெனப் பெயரானாலும்மதிப்புடனேமதிப்புக் கூட்டுப்பொருளானாய்பத்திரத்தின் ரத்தினமாகிஉன்னதமாய்கள்ளமில்லா உள்ளத்தின்உருவாய் மலரிதழின் மென்மையானமணமாய்நூல்களுக்கு நூலாகிப் போனாய்நினதணியை எம் ‘மை’கொண்டு எழுதினாலும் போதாது!…
எழுதுகோலெனும் தோட்டவைத்தாங்கும் துப்பாக்கி எண்ணங்களை பகிரும் ரகசிமானவன் உன்னில்தான் எத்தனை வடிவங்கள் ஆயிரமாயிரம் எழுதுக்களின் எழுச்சியானவன் சுக்குனூராய் கிழித்தாலும் குரோதம்கொள்ளாதவன் மழைக்காலத்தில்…
