ஏர் பூட்டி நிலம் உழுது நீர் பாச்சி நாற்று நட்டு வயலாக்கி அழகு பார்த்து விளைந்த புது நெல் அரிசி கொண்டு…
Category:
2024
அகிலத்திற்கும் அன்னம் உருவாக்கிடுவான்..களைப்பின்றி கலப்பையை சுமந்திடுவான்..வியர்வையை உரமாக்கி உழுதிடுவான்..விளைநிலங்களை சுவாசமாய் காத்திடுவான்..உழவின்றி அமையாது உலகு..உழவனின்றி அமையாது உணவு…! ✍அனுஷாடேவிட்
