சாளரம் அருகே காலைக் குளம்பி இளஞ்சுடு நீரில் மிதமான குளியல் ஆவி பறக்கும் இட்லியும் சட்னியும்கால்நீட்டி படுத்தபடி தொலைக்காட்சி நிகழ்ச்சி அடிநாக்கை…
2024
-
-
-
களவாடப்பட்ட வாழ்க்கையால்விலங்கிடப்படா கைதியாகமகிழ்ச்சித் தேடலில் தேங்கிப் போய்ஏக்கத்துடன் கன்னமதில்கைகள் பதித்துக்கலக்கமது மனச்சுமையில்நிகழ்காலந்தொறும் நீடித்துஆண்டுக்கொரு நாள் பண்டிகையைக் கொண்டாடமனம் படைத்தமகான்களின் வருகையால்அன்றைக்கு மட்டும்…
-
-
-
பாலன் இயேசு பிறந்துள்ளார் பாரூலகைக்காக்கபாவங்களை மீட்கவும் பாசங்களை பகிரவும்கேட்டதெல்லாம் தருவார் கேட்காததும் தருவார்பார்க்கும் நபர்களோடு பாசம்கொண்டே வாழ்வோம்ஈர்க்கும் பாவம் விலக்கி இறைவனோடிணைந்தேஆர்ப்பரிக்கும்…
-
எப்போது…? தனியொருவன்பசியால்வாடாதபோது….. வறுமைஅடியோடுஒழியும்போது…. வேலையில்லாதிண்டாட்டம்ஒழியும்போது… பிச்சைவிபச்சாரம்ஒழியும்போது… பெண்சுதந்திரம்அடையும்போது….. ஊழல்லஞ்சம்ஒழியும்போது…. இல்லாசாதிகள்ஒழியும்போது… பாலியல்வன்கொடுமைஒழியும்போது… சத்தியமாகஉண்மையாகமனமாரஉறுதியாக… கொண்டாட்டம்கொண்டாட்டம்கொண்டாட்டம் கொண்டாட்டமே.!!! ஆர் சத்திய நாராயணன்
-
திருவிழாவின் மறுபெயரே இங்கு கொண்டாட்டம்தேடி வரும் பண்டிகையால்தினந்தோறும்..அன்பை போதித்தஅருள் மகான்களோடு …ஆலய தெய்வங்களின்ஆற்றல் நிலைப்பாட்டில்கல்யாணம்,காதணி விழா .நிகழ்வுகளில் …களிப்பூட்டும் பிறந்தநாள், பேர்…
-
-