பூனை புலியாவது சாத்தியமோ….நீரில் தெரிந்த பிம்பம் கண்டு மருண்டது பூனை…. ஒருவேளை தான் புலிக்கு இரை ஆகிவிடுவோமோ என்றே… பாவம் அதற்கென்ன…
2025
அவமானத்தின் காயங்கள்ஒவ்வொன்றும்பூனையின் பாதங்களில்புலியின் நகங்களைதீட்டுகின்றனஆனால்,அனைத்துத் திசையிலும்புலியின் கர்ஜனைஅடங்காப் பெருவெள்ளம்சிலசமயம்புலியும் பூனையின்அமைதியில் உறங்கும்பூனைக்கும் சிலசமயம்புலியின் சீற்றம் தேவைகாலத்தின் மாற்றங்கள்கற்பிக்கும் பாடங்கள்மாறிட மறுத்தால்உலகத்தின் காலடிக்குள்கால்பந்தாய்…
நீல வானின் இரவில்நகரத்தின் நிசப்தம் கண்ணாடித் திரையில்கட்டிடங்களின் உச்சிகள்ஒளியின் கோபுரமாய்ஆடம்பர அறையின் அணைப்பில்மெத்தையின் வெதுவெதுப்பில்தனிமையின் நிழல் விழுந்திருக்கபணத்தின் பிரம்மாண்டம்சாளரத்தின் வெளியேயும் உள்ளேயும்?இரவு…
சிறு குழந்தையின் பிஞ்சுக் கைகளில்,குட்டி ஆந்தை ஒன்று அமர்ந்திருக்க,அழகிய கண்கள் ஒன்றையொன்று நோக்க,பாசப் பிணைப்பில் வியப்புடன் பார்க்கின்றன.எளிமையும், தூய்மையும் கலந்த காட்சி,இதயங்களை…
சின்னஞ்சிறு கையில்சித்திரமாய் ஒரு குட்டி ஆந்தை,அதன் அழகில் மெய்மறந்துசிலையாய் நிற்கிறதோஅந்தச் சின்னத் தங்கம்?இரு குட்டி உயிர்கள்மௌனமாய் ரகசியம் பேச,பார்வைகள் பரிமாற,இமைகள் இமையாதுஅதிசயம்…