அழகுள்ள அனைத்திலும் உளதே கன்னித்தன்மைஅழிவில்லா ஆக்கமும் அளிப்பததனின் தன்மைமுதுமை இல்லா இளமையது கன்னிமையாம்புதுமை எல்லாம் புதிதாக்கிடும் தன்மையதாம்பெண்மை பேணுவதுவோ கன்னிமைத் தன்மைஆண்மையின்…
Category:
ஜனவரி
காட்டாற்று வெள்ளமெனவிஞ்ஞான வளர்ச்சி சுழன்று கொண்டிருக்கிறதுஅதன் பின்னாலுலகம்தலைகுனிந்து விரல்களசையதனக்குத்தானே புன்னகைக்கசைகை மொழிக்குத்திரும்பியதுபோலொரு பிரம்மைமுகங்களெல்லாம் முகமறியா முகங்களாகிப் போய்ஏறிட்டுப் பார்க்கக்கூடவிருப்பமில்லாமல் நிற்க மனிதனை…
போக்சோ…! 18 வயதிற்குகீழ் உள்ளவர்கள். எல்லோரும்பெண்அல்லகன்னிதான் அவள்சக்தியின்முழுஅம்சமே.! கொண்டாடபடவேண்டியவள்அவள்…. ஆனால்நாட்டில்நடப்பது என்ன…? எங்குபார்த்தாலும்பாலியில் வன்கொடுமை.. இதில்கூட்டுவன்கொடுமைவேறு…! கன்னிக்கும்பெண்ணுக்கும்வித்யாசம்தெரியாத… காமூகர்களுக்குபயங்கரதண்டனைதரவேண்டும். அமிலத்தைஆண்குறியில்ஊற்றவேண்டும்…! ஆர்…
