மழலையென மடி தவழ்ந்துசுழலும் புவி சூழலெலாம் சுண்டு விரல் நுனியதிலேகண்டு உணரச் செய்திடுமேகணினியதில் காணும் காட்சிகளில்காணனுமே நன்மை தீமைவீணெனவே ஆனதுவை விட்டுவிடில்விண்ணுயரம்…
ஜனவரி
-
-
உருவாக்கியது மனிதன் என்றாலும்மனிதனையும் இயக்கும் சக்தி கொன்டதுபல்வேறு வகையானதகவல்களை திரட்டி அனை வரையையும் நோக்கவைக்கும் அனைவருக்கும் நன்பன்ஆனால் வைரஸ் இதன்எதிரிகற்பனைக்கு எட்டாதஉலகை…
-
புரட்சி…! ஆம்தொழில்நுட்பபுரட்சி. உலகமேநம்கையில்.. எதுவாகஇருந்தாலும்கணிணி. தெரியாதவிஷயங்களுக்குகூகுள்…! பொழுதுபோகவும்கணணியே…! ஆராய்ச்சிசெய்யவும்இதுவே…! எல்லோருக்கும்இதுஅவசியம்…! கணினிகணினிதான்…!! ஆர் சத்திய நாராயணன்
-
பகுத்தறிவுச் சொர்க்கவாசலின்திறவுகோல்அகிலத்தைச் சுற்றிவளைத்தபாகைமாணிசென்டிமீட்டர் அளவுக்குள்செய்திகள்மடிமீதினில் தவழ்ந்துவிளையாடிமண்வெளியில் ஒளிவீசும் முழுநிலாதேய்தலில்லாமல் வளர்ச்சி மட்டுமேகாலப் பெட்டகத்தில்கால்பதித்திலிருந்துஆளுமையுடன் படரும்கொடி! ஆதி தனபால்
-
-
-
-
உள்ளங்கை நெல்லிக்கனியாய் கைசேர்ந்த காலக்களத்தில்இலக்கைக் கொய்யக் கிட்டிய வேலால்கொய்யா கொய்தகுருட்டுத் தனத்தால்காலாயுதம் நிசப்தமாகிநிராயுதபாணியாய் நிர்மூலமாக்கிடஎட்டிவந்த இலக்கெல்லாம் எட்டிச்சென்று ஏளனச்சிரிப்புதிர்க்கபயணப் பாதை சத்தமின்றி…
-
உள்ளிருப்புப் போராட்டத்தில்பெற்ற வெற்றி தோலின் இமைத்திறப்பில் கூட்டாய்சிவந்த முகத்துடன்வளைந்த நுதலாய்அணிவகுத்து நின்றுஒன்றன்பின் ஒன்றாய்தலை கவிழ்ந்துவீழ நேர்ந்தாலும்நினது சுவையால்மீண்டும் எழுந்துசத்துகளை மொத்தமாகஅள்ளிக் கொடுத்துஆயுள்…
-