அணைப்பு அரவணைப்பு ஓரெழத்தே பேதமன்றோ…சேயாய்த் தாயின் அணைப்பில் சுகம்….பருவமெய்திட்ட நிலை விரும்புதலோ நான் இருக்கிறேன் எனும் உற்றசுற்றங்களின்அரவணைப்பே..ஒன்று மட்டும் சொல்வேன் கேளீர்…
Category:
பிப்ரவரி
அகவையின் ஆயுள்நாட்காட்டியில் நீட்டிக்கப்படபுறப்பட்டுச் செல்வதில்சற்று காலதாமதம் அரவணைத்துச் செல்வதற்குப்பல ஆட்களுண்டுஎண்ணியதில் மரபுப்பிழைகடுகுள்ளமாய் மாற்றம் ..ஆன்லைனில் நியமனம் அறியப்படாத உறவுதாங்குகிறது நிதித் தேவையால்அரவணைப்பாய்!…
கட்டாயம் தேவைமன நோயளிகள்மாற்று திறனாளிகள்…. சிறுவர் சிறுமியர்தாத்தா பாட்டி.. விதவைகள்பெண்கள்எனஎல்லோரையும் நாம்தான்அரவணைக்கவேண்டும்..! ஆதரவுஇல்லாதவர்களைஅன்பு காட்டி அனைவரையும்அரவணைத்துகாப்பாற்றவேண்டும்…!! ஆர் சத்திய நாராயணன்
