கொடுத்தால்தான் கிடைக்கும் எனினும் வேண்டிப் பெறுதல் உவப்பன்று உணர்வீர் மக்களேநடத்தையில் விநயம் கலந்திட்ட பணிவும் துணிவும் மிளிரின் யாசிக்காமலே கிட்டிடுமாம்மரியாதை எனும்…
Category:
பிப்ரவரி
-
-
அவசியம் தேவை..! எல்லாரையும்வாங்க.. போங்க.. என்று… பேச வேண்டும். சிறார்களையும்கூட யாரையும்ஒருமையில்பேசகூடாது.. மரியாதைஅளித்தால்நமக்கும்கிடைக்கும்… இதுகேட்டுபெறுவதுஇல்லை…! நம்குணத்தால்நமக்குகிடைப்பது…! ஆர் சத்திய நாராயணன்
-
-
-
-
-
-
-
-
நிஜம் நிசப்தமாகிநிழலாய் நினைவானபின்நினைக்கையில் எக்கிப் பிடிக்கும் ஏக்கத்தில்அகம் வெடித்து கசியும் கண்ணீரோடுஉடல் கரைந்த உயிரின் உருவைசுமந்து கொண்டிருக்கும் நிழற் படத்தைஉயிரிலேந்தி பதிக்கப்படும்…