எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன் ரகு. வங்கி ஒன்றில் வேலை. குடும்பம் ஊட்டியில். சென்னையில் தனி வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு அத்தை…
பிப்ரவரி
-
-
-
கடலில் நனைந்த பாதங்களின் சுவடுகளில்/திடலில் கைகள் கோர்த்த நடைகளில்/பரிமாறிய அசைவம் புளித்ததோ விரைவில்/எதற்காக அவசரம் பிரிவின் வடிவத்திற்கு/ஊடல் கொள்ளாமல் இனித்திடுமா பொழுதுகள்/தேடல்…
-
-
காட்டாறு வழியில் நேசத்தைக் கொட்டி/அசையும் தென்றலென வரவைப் புதுப்பித்து/இலக்கணம் மாறாமல் உரையாடும் தலைவா/துடிக்கும் இதழ்களைப் படிக்கவும் பேரமோ/சிவந்த கன்னங்களைச் சுவைக்கவும் சிந்தனையோ/மழலையின்…
-
-
நிஜம் நிசப்தமாகிநிழலாய் நினைவானபின்நினைக்கையில் எக்கிப் பிடிக்கும் ஏக்கத்தில்அகம் வெடித்து கசியும் கண்ணீரோடுஉடல் கரைந்த உயிரின் உருவைசுமந்து கொண்டிருக்கும் நிழற் படத்தைஉயிரிலேந்தி பதிக்கப்படும்…
-
ஒன்றாயிரண்டா ….என்னைவிட்டா உனக்கு வேராறு கிடைப்பா….நீயில்லாம என்னால எதுவும் முடியாதோ…..நானா இருக்க உங்கூட இருக்கேன்…உன்னயெல்லாம் எங்க வைக்கனுமோ அங்கவைக்கனும்…சொல்லறதயெல்லாம் செய்யறேன்பாரு எனய…
-
விழியோரம் துளிர்க்கும் கண்ணீர் பூக்கள்/காலத்தின் கோலத்தில் நடைபெறும் மகரந்தம்/அரவணைத்து அள்ளிக் கொண்டால் போதும்/ஏங்கும் உள்ளம் மழலையாகவே வளர்ச்சியின்றி/தனிமையில் வாடும் மலரெனப் புரியவில்லை/நம்பிக்கையுடன்…
-
அவனிடம் கண்டேன்…தாயின் அரவணைப்பில் அன்பக்கண்டேன்தந்தையின் அரவணைபில் பயத்த மறந்தேன் அக்காவோட அரவணைப்பில் அக்கரையுணர்தேன்அண்ணன் அரவணைப்பில் கர்வம்கொண்டேன்தம்பியின் அரவனைப்பில் ஆனந்தம் அனுபவித்தேன்அத்தனைப்பேர் அணைப்பினை …