எழுதியவர்: உஷாமுத்துராமன் தேர்வு செய்த படம்: படம் 1 நந்தினி ஒரு பரபரப்பான நகர வாழ்க்கையில் உழைத்து கொண்டிருந்தாள். வேலை, பொறுப்புகள்,…
மார்ச்
-
-
-
-
-
அத்தியாவசியம்..! ஆரோக்கியம்இல்லாமல்நிச்சயமாகவாழ்கைஇல்லை…! செல்வத்தைஇழந்தாலும்திரும்பபெற்றிடமுடியும்…! ஆரோக்கியம்இல்லாமல்போனால்வாழ்வேசுமையே…! இன்றுஎதாவதுநோய் இல்லாதவரேஇல்லை…! சக்கரைரத்த அழுத்தம்கொழுப்புமூட்டுவலி இப்படிபல்வேறுநோய்கள்வீடுதோறும்இருக்கிறது..! நாம்வாழஆரோக்கியமேமுதல்நிபந்தனை..! அளவானசாப்பாடுநிறையதண்ணீர்அவசியம்….. உடல்ஆரோக்கியம்இருந்தால்நமது இறுதிகாலம்மிகவும்நன்றே….! நன்றே…!! ஆர் சத்திய…
-
-
-
-
சிறப்பு…! இந்துகொண்டாடுவதுகாரடையான் நோன்பு. முஸ்லிம்ரம்ஜான் இரண்டுநோன்பும்சிறந்தவை..! சாவித்திரிஎமனிடம்தன் கணவரின்உயிரைதிரும்ப காட்டில்உள்ளதானியங்களை வைத்துகார அடைசெய்து கணவரின்உயிர்மீட்டார்………. ஆர் சத்திய நாராயணன்
-
பசிக்கும், உணவுக்கும் ‘நோ’ சொல்ல மட்டுமன்றி அழையாவிருந்தாளியாம் நோய்கட்கும் ‘நோ’சொல்லவே நோன்பு ..புரிந்திட்டால்நன்மையே அனைவர்க்கும்.. உடல்மொழியும்மௌனங்களே ஆதிக்கம் செய்யும் உள்ளங்கள் பேசுமொழியும்…