மெத்தையின் மேல் அழகாய் அரவணைத்து அமர்ந்திருக்கும் கரடி பொம்மைகளாய்…கண்களில் பாசத்தின் மெளனமொழி பறைசாற்ற,வாழ்க்கையின் பயணத்தில் நீயும் நானும் இணைந்திருப்போம், துணையிருப்போம்.சந்தோஷம் பொங்க…
2025
மென்மையான பொம்மைகள், மனம் கவர்ந்த தேடல்கள்,அன்பின் அரவணைப்பில், இனிமையான உறவுகள்.அமர்ந்திருக்கும் கரடிகள், கதைகள் சொல்லும் கண்கள்,அரவணைக்கும் பொழுதில், அணைக்கும் இதயங்கள்.ஒளியில் மிளிரும்…
மழைத்துளிகள் கண்ணாடிச் சாளரத்தில் சிதறித் தெறிக்க,காலம் சொல்லும் கடிகாரம் சங்கிலியில் ஊஞ்சலாடுகிறது.அதன் திறந்த அடியில், ஒரு சிவந்த இதயம் துடித்துக்கொண்டிருக்கிறது. திவ்யாஸ்ரீதர்
வானம் பூமிக்குத் தீட்டிய வண்ணமே,மரகதப் புல்லில் மலர்ந்த விண்மீன்களே!கூட்டமாய்ச் சேர்ந்து, அழகிய புன்னகை பூக்கிறீர்கள்!உங்கள் நறுமணம் காற்றோடு பரவி,தொலைவில் இருப்போரையும் வசீகரிக்கிறதே!இயற்கையின்…
சிகப்பு ரோஜாக்களும், வெள்ளை விசைகளும்…பியானோவின் மென்மேல் காதல் கொண்டன…பனித்துளிகள், பூக்களின் இதழ்களில்முத்தமிட்டு, சுகந்தம் பரப்பின…விரல் தொடு உணர்வால் இசையெழுப்பும் பியானோ,இதயத்தின் ஆழத்தைத்…