அகவை தினங்களும் ஆண்டு முடிவே திருமண நாட்களும் ஆண்டின் கழிவே!சுதந்திர தினமோ மகளிர் தினமோமரங்களை நடச்சொல்லும் தலைவர்கள் தினமோ கோவில் விழாவோ…
Category:
2025
-
-
வருடமது கடந்துசென்ற வேளைவருத்தங்கள் அனைத்திற்கும்வருமான வரியாய்சுமந்து வந்தவலிகளைப் பரிசாக்கிவிட வசந்தத்துடன் வாசலுக்கேவந்த புத்தாண்டேநின்னுடைய ஆதிநாளைஉவகையுடன் அழைக்ககதிரின் முதலொளிநிலத்தை முத்தமிட்டுப்புதிய மணத்துடன்களத்தில் கலக்கசின்னஞ்…
-
-
-
-
-
ஆம். வருடாவருடம்வருவதுபுத்தாண்டு…! நாம்தீர்மானம்எடுக்கும்நாள்..! தீர்மானமாகவேவருடம்முழுக்கஇருக்கும்..! மீண்டும்புத்தாண்டு.. மீண்டும்தீர்மானம்…! புத்தாண்டுகொண்டாட்டம்சந்தோஷம்தருவது…! வருடம் முழுவதும்அதுநிலைக்கட்டும்…! புத்தாண்டில்புதியமுயற்சிகள்துவங்டடும்..! எல்லாவற்றுக்கும்தேவைபுதியசிந்தனை…! சிந்தனைபுதிதானால்நடைமுறையுமபுதிதாகும்…! வரவிருக்கும்புத்தாண்டுகளில்புதுமைமலரட்டும்…!!! ஆர் சத்திய நாராயணன்…