முத்தற்ற சிப்பிக்குள்சில்லென்ற இசைசீறிப்பாய்கிறாள் அன்னைஆர்பரித்து அலைமோதும்உதிர அமுதத்தோடு!உச்சஸ்தாயிலிசைத்த நாண்இன்னிசை மீட்டுகிறதுபெருந்துளைக் குழலால்! புனிதா பார்த்திபன்
Category:
2025
இசையா இதயங்களும் இசையால் இசைந்திடுமேஅசையா அசைவெனவாய்அசையும் அசைவிலெலாமும்பேசா ஓசையாம் ஓசையின் பாசையதாலேதிசையெலாம் விசையெனவாகியேவசமாய் வசமா(க்)குதே… *குமரியின் கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_…
