தலைவனின் அறம் இல்லற வெற்றியே!தலைவியின் அறம் இணைக்கு துணையே!மழலையின் அறம் பளிச்சிடும் புன்னகையே! குழந்தையின் அறம் கல்வியின் மேன்மையே! காளையின் அறம்…
2025
தர்மா…! வாழ்க்கைக்குதேவைசிறந்தஅறம்.. அறம்என்றால்வாழ்க்கைநெறி… எல்லாநேர்மறைஎண்ணங்களையும்குறிக்கும்… அன்புநேசம்உண்மைதியாகம் சேவைதானம்கருணைஅகிம்சை இப்படிஎல்லாகுணங்ளும்அறமே….! அறம்என்பதுநல்லசித்தாந்தம்…! வாழ்க்கைநெறிதமிழரின்அறம்….!!! ஆர் சத்திய நாராயணன்
தனக்குத் தானேசெதுக்கிக்கொண்ட நீர்ச்சிலைஏர்த் தொழிலுக்கானசேமிப்பு வங்கியாய்தேவைக்கு உதவும்தேவதை நீ எங்கிருந்து பாய்ந்தாலும்மகிழ்வுடன் ஏற்றுதண்ணீரைப் பருகாமல்மண்மேல் சுமந்துபூமிப்பந்தில் ஒருவரிக்கவிதையானாய் நீ! ஆதி தனபால்
ஏர்த்தொழிலுக்காய் ஏற்பட்டதுவே ஏரியெனும் எழில்நீரகம் சீர்த்திருத்தம் செய்யாததால் சீரழிந்தே சிதைந்ததுவே! சீமையென சிங்காரமாக்கவே சிந்தையும் சிதிலமாகியேசுமையோ பூமிக்கு நீரெனவே நீக்கியேஅமைத்தோமே அதன்மேல்…
சர்வரோகநிவாரனி…..! ( ஊசி) எல்லாகாய்ச்சலுக்கும்ஊசி. நாய்கடிபாம்புகடிக்கும்ஊசி. சர்கரைக்குஇன்சுலின்ஊசி. துரிதமாககுணமாகஊசி. மருத்துவதுறையில்புரட்சி…. உலகில்ஊசி போடாதவர்இல்லை…!!! ஆர் சத்திய நாராயணன்
