எழுதியவர்: மித்ரா சுதீன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் மரணித்த கர்ப்பிணியோடு! போங்க எனக்குன்னு எதுவும் செய்ய வேண்டாம் எல்லாம் அவளுக்கு…
Category:
போட்டிகள்
படைத்தவள் பனிவயிற்றில் பவிசாய் பவனிவந்து பதினெட்டுப்பத்து கோணத்தில் மானாய் குதித்துகாற்றைக் கிறங்கடித்துகண்டம்வரை இரைசேரகளிப்பொன்றே கதியென்று கவலையின்றி கடந்தநாட்கள்கானல்நீராய் தலைதாண்டிஉடற்தாண்டி வால்தாண்டிவற்றிப்போய் வஞ்சிக்கஅகதியாக…
