நிலம் உழுது நெல் விதைத்துபலம் பெருக அமுது தந்துவளம் கிடைக்க வழி செய்துவானம் பார்த்து வலிசுமந்தவள்ளல்களே உங்கள் கரங்களில்எப்படி கடன் அகப்பட்டது?…
Category:
போட்டிகள்
அகிலத்திற்கும் அன்னம் உருவாக்கிடுவான்..களைப்பின்றி கலப்பையை சுமந்திடுவான்..வியர்வையை உரமாக்கி உழுதிடுவான்..விளைநிலங்களை சுவாசமாய் காத்திடுவான்..உழவின்றி அமையாது உலகு..உழவனின்றி அமையாது உணவு…! ✍அனுஷாடேவிட்
