மனிதனின் உடன் பிறந்தவன் ஆடும் நடனம்;இருளும் சிறு ஒளியும் இதன் இருப்பிடம்.பிம்பங்கள் உருவங்களை பெரிதாய் காட்ட,பயம் தரும் மனதின் ஓரம்நிழலை வைத்தும்…
Category:
போட்டிகள்
தலைமீது கலசமாய்,தாளத்தோடு கால்களும்,குதூகலத்தில் முகங்களும் –ஆடிடும் கரகத்தின் கோலமிது!வர்ண ஜாலம் பின்னணியில்,வசீகர புன்னகை முன்னணியில்,பாரம்பரியம் பேசிடுதே –பார்க்கப் பார்க்க பரவசமே!ஆண், பெண்…
