✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
போட்டிகள்
தலைப்பு : வெற்றிக்கோப்பை வெற்றி கோப்பையைதட்டி தூக்கிடநித்தம் உழைத்திடு முனைப்போடு ஒற்றைஇலக்கை உருவாக்குஇலக்கை நோக்கிபயணம் வகுத்திடு பயணத்திற்கு தடையாய்தோன்றும்களைகளை களையும்கலையை கற்றுகொள்…
யாரோ இவள் யாரோநட்சத்திர முகிலுக்குள் தங்க ஆடை யணிந்துஜொளிக்கிறாளேஇவள்தான் ராணியோ இவள்சதுரங்க எனும்ஆட்டத்தில் ராஜாவைகாக்கவந்தவளோஆட்டத்தை வெற்றிபெற உந்துசக்தியாகஇருப்பவளோ இவள் போல்என் வாழ்க்கையெனும்…
“என்ன வேண்டியதும் செய்யலாம்…எங்கு வேண்டுமானாலும் போகலாம்…எதிரிகள் யாரையும் தாக்கலாம்.எல்லோரின் கவசமும்எல்லோரின் தெய்வமும்உலக ஆதி சக்தியும்நீதான்…உனது சுதந்திரம்உனதே…” என்றெல்லாம் கதைத்ததை மனதில் ஏற்றிஇறுமாந்துகனவுலக…
புவிதனிலே உன் வருகை துவங்கி பல மில்லியன் வருடங்களாச்சு!நீரிலும் நிலத்திலும் வாழ்வாய்,ஆனாலும்நெடும்புனலுள் நீயே ராஜா-ஆம்நீரே உன் வெற்றியின் கோட்டை.“சோம்பேறியாக இருந்து விட்டாக்கசோறு…
