படம் பார்த்து கவி: போட்டி

by admin 1
119 views

போட்டி முதலைகள்

நடமாடும் பண முதலைகள்

நாட்டில் ஏராளம்
போட்டிக்கு வந்தாரென

கண் கலங்கி கண்ணீரும்
வடிக்கின்றாயோ

கவிஞர்
சே. முத்துவிநாயகம்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!