சாலையில் நாபியை நிரப்ப மழலையின் வித்தை காட்டும் குடும்பத்தின் வாழ்வாதாரமே கயிற்றில் நடந்துகிடைக்கும் பணத்தில் ஒரு வேலை உணவினைதடையின்றி கிடைக்கச் செய்வது…
ஆயக்கலைகள் அறுபத்தினான்காம் சொல்லி வைத்தார் அன்று வாழும் வரைக் கற்றிடுவோம் வித்தைகளை இங்கு!வித்தை என்றால் வியப்பதுபோல் செய்வதுவாம் என்று கற்றதையே வித்தையைப்போல்…