உயிரானவளே… உனக்காககாத்திருக்கும்போது மட்டும்… ஏனிந்த உற்சாகம்ஒவ்வொரு நிமிடமும்… கை கடிகாரத்தை வினாடிக்குவிநாடி பார்த்து கொண்டே… வியர்வைஇல்லாத போதும்… கை குட்டையால் முகம்துடைத்து…
Category:
கவிதைகள்
மனிதன் இயந்திரத்தை பறக்கச்செய்தான்-விமானமாக., இரவில் தெரியும் இன்னொரு நட்சத்திரம்-விமானம். காற்றுக்கடலில் மிதக்கும் ஓர்-அற்புத கப்பல்-விமானம். இறகை அசைக்காமல் பறக்கும் ஓர்-செயற்கைப்பறவை-விமானம். ஓரிடத்திருந்தோரிடத்திற்கு…