ஆழிநீர் ஆவியாகி முகிலாகி மழையாகிஆழியோடு ஐக்கியம் ஆகும் முன்ளேஅகழி ஏரி கணவாய் குளமென்று பாருக்கு நீராதாரமாய் நிலை மாறும்நீர்நிறைந்த ஏரியாலே நானிலம்…
Category:
2025
-
-
-
படைத்தவள் பனிவயிற்றில் பவிசாய் பவனிவந்து பதினெட்டுப்பத்து கோணத்தில் மானாய் குதித்துகாற்றைக் கிறங்கடித்துகண்டம்வரை இரைசேரகளிப்பொன்றே கதியென்று கவலையின்றி கடந்தநாட்கள்கானல்நீராய் தலைதாண்டிஉடற்தாண்டி வால்தாண்டிவற்றிப்போய் வஞ்சிக்கஅகதியாக…
-
-
-
-
-
-
-
அட வீடு…? ஏரிநீரின்இருப்பிடம்அல்லவா….? மக்களுக்கு குடிநீர்வழங்கும்இடமல்லவா…? நாட்டில்எக்கச்சக்கஏரிகளைகாணோம்… ஏரிகளைபட்டாபோட்டுவிட்டார்கள்..! சென்னைபோன்றஇடங்களில்எங்கும்…. வீடுகள்பங்களாகட்டிவிட்டார்கள்… ஏரிகளைகாப்பாற்றகட்டாயம்வேண்டும்… மக்கள்அரசைநிர்ப்பந்தம்செய்யனும்…! ஆர் சத்திய நாராயணன்