புதிது…! இன்றுபழையனகழிதலும் புதியனபுகுதலுமேபோகி….! புகைஇல்லாபோகி மாசுஅற்றபோகி நம்கையில்உள்ளது….! நாளைபொங்கலோபொங்கல்….!!! ஆர் சத்திய நாராயணன்
2025
-
-
அறிவுச் சிறகால் அரலை கடந்துஆகாசப் பறவையாய்அயல்தேசம் அடைந்துகல்வியோ கனவோகாலுயர்ந்து கரைதொட்டு வேற்று தேசத்தின் உற்ற சொந்தமாகினும், பற்றிச் செல்லப்படுகையிலும்பாதம்பதிந்த பர்ணசாலையோடேஅளம் தாண்டி…
-
நீல வானம்நீண்ட தூரத்தில்இருளைப் பிழிந்துஅச்சத்தைத் தரவிழிகளிரண்டும் திறக்கமறுத்துப் போராடயாரேனும் பொய்யென்றுசொல்ல மாட்டார்களாமனமது ஏங்கித் தவித்துக் கலங்கபோகாத கோவிலில்லைவேண்டாத தெய்வமில்லைஅத்தனையும் கனவாகப்போய் விடாதாகதிரவன்…
-
-
அழகுள்ள அனைத்திலும் உளதே கன்னித்தன்மைஅழிவில்லா ஆக்கமும் அளிப்பததனின் தன்மைமுதுமை இல்லா இளமையது கன்னிமையாம்புதுமை எல்லாம் புதிதாக்கிடும் தன்மையதாம்பெண்மை பேணுவதுவோ கன்னிமைத் தன்மைஆண்மையின்…
-
-
-
-
காட்டாற்று வெள்ளமெனவிஞ்ஞான வளர்ச்சி சுழன்று கொண்டிருக்கிறதுஅதன் பின்னாலுலகம்தலைகுனிந்து விரல்களசையதனக்குத்தானே புன்னகைக்கசைகை மொழிக்குத்திரும்பியதுபோலொரு பிரம்மைமுகங்களெல்லாம் முகமறியா முகங்களாகிப் போய்ஏறிட்டுப் பார்க்கக்கூடவிருப்பமில்லாமல் நிற்க மனிதனை…
-