முதற்கரு முடிச்சவிழ்க்கப்படாதொடக்கம்தொப்புள் கொடிக்குள்விருட்சமாகிஉதரமெனும் நிலத்தினுள்உதிரவிதைஐயிரு திங்களில் அதிசயமாய்உடலுக்குள்ளுயிர் உயிருக்குள்ளுடல் சுமந்துமுறமதில் சுற்றிச் சுழலஉலகாளுமினமாய் மானுடன் ஆவணப்படுத்தப்படமூலமாய் நிற்பதெதுஅதிசயமே! ஆதி தனபால்
2025
இரவில் தோன்றும்நிலவின் ஒளியிலும்செயற்கையாக தோற்றுவிக்கும்விறகு நெருப்பொளியிலும்வாழ்ந்த மக்கள்எண்ணெய் விளக்குமண்ணெண்ணெய் விளக்குஎன்று மாறியவர்களைஇரவிலும் பகலைகாணலாம் என்றுதோன்றியது மின்சாரம்நம் தேவைகள் அதிகரிக்கஅதன் சேவைகளும் பெருகியதுதங்கம்…
இருளையும் ஒளிரச்செய்தே ஒளியினுள் இருட்டாக்கியதோ!சோம்பலையும் சுகமெனவாக்கிசுவிட்ச்க்குள் சுழலச்செய்தேஉடலுழைப்பிற்கு ஓய்வளித்து உடலிளைப்பிற்காய் ஓடச்செய்கிறதே!! *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
- 2025ஒரு நாள் கதைகள்ஜனவரிபோட்டிகள்
ஒரு நாள் போட்டி கதை: காணொளியில் கண்டது நேரில் கண்ட தருணம்
by admin 2by admin 2எழுதியவர்: சு.சுமிதா தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் டைனசரோடு!! சரிதா எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். சரிதாவின் அப்பா மனோகர் டெல்லியில்…
- 2025ஒரு நாள் கதைகள்ஜனவரிபோட்டிகள்
ஒரு நாள் போட்டி கதை: பெற்றவரே நஞ்சு கொடுத்தார்
by admin 2by admin 2எழுதியவர்: ரா.கு.கோபாலகிருஷ்னன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் டைனசரோடு!! வணக்கம். இந்தியாவில் ஒரு மாநிலத்தில் சமீபத்தில் 20 வயதிற்குள் பாலியல் தொழில்…
