எழுதியவர்: ஜா. ஜெரால்டு ஆன்டோ ஜான் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் மரணித்த கர்ப்பிணியோடு! வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு, சூரியன்…
ஜனவரி
-
-
-
-
-
-
அட வீடு…? ஏரிநீரின்இருப்பிடம்அல்லவா….? மக்களுக்கு குடிநீர்வழங்கும்இடமல்லவா…? நாட்டில்எக்கச்சக்கஏரிகளைகாணோம்… ஏரிகளைபட்டாபோட்டுவிட்டார்கள்..! சென்னைபோன்றஇடங்களில்எங்கும்…. வீடுகள்பங்களாகட்டிவிட்டார்கள்… ஏரிகளைகாப்பாற்றகட்டாயம்வேண்டும்… மக்கள்அரசைநிர்ப்பந்தம்செய்யனும்…! ஆர் சத்திய நாராயணன்
-
-
-
பதுக்கி வைத்தபகைகள்பாசத்தைத் தாழ்த்தியவெறுப்புகள்தேங்கிக் கிடந்தகோபங்கள்உறுத்தலாய் உறங்கும்வார்த்தைகள்அத்தனையும்போக்கி போகி புத்தன்பின் இருப்பிடமாய் பிறக்கட்டும்! புனிதா பார்த்திபன்
-
போக்கற்ற போகங்கள் போ(க்)கிபோதாமைமனநிலையும் போ(க்)கிபோதையுடை போக்கெலாமும் போ(க்)கிபேதைமை இருப்பதுவும் போ(க்)கிபொதுவுடைமை இல்லாநிலை போ(க்)கிபுதுவாழ்வினில் பொதுமகிழ்வினையே ஆக்கிடுவோமே…. *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_…