எழுதியவர்: அருள்மொழி மணவாளன் தேர்வு செய்த படம்: படம் 4 சென்னை செல்வதற்கு இரண்டு டிக்கெட்கள் எடுத்துக் கொண்டு புகைவண்டி நிலையத்தில்…
பிப்ரவரி
இல்லாமல் இல்லை…! தொல்லைஇன்றிவாழ்கைஇல்லவேஇல்லை…! சிலர்தொல்லைசகட்டுமேனிக்குகொடுப்பார்கள்.. ஆனால்எனக்குபிடிக்கும்அன்புதொல்லை..! தொல்லைகளைநேரடியாகசந்திக்கதயாராகஇருக்கணும்..! வேண்டும்என்றேதொல்லைகொடுப்பவர்களைபுறக்கணியுங்கள் அன்புதொல்லையையும்சகஜமாகஎடுத்தல்வேண்டும்..! தொல்லைஇல்லாமல்வாழ்க்கைநிச்சயம்இல்லை…! தொல்லைதொல்லைசந்திப்போம்மனஉறுதியுடன்..! ஆர் சத்திய நாராயணன்
உறக்கத்தில் கனவுகள் தொல்லை சில பகல்கனவாய்…நனவும், நிதர்சனமும் தீண்டும் விழிப்பிலோ தொல்லைகள்ரூபம் வேறாய்… ஏட்டிக்குப் போட்டியாய் உலாவரும்பருவச்சீற்றங்களால் தொல்லை பதின்மர்போடும் ஆட்டத்தினாலும்தான்அன்றாடங்கள்…
உறிக்கப்பட்டாலும் பிறரைக் கண்கலங்க வைக்கும்காவியம்குழம்பு வகையறாக்களின் சாம்ராஜ்யத்தில் தனித்துநுழைந்துஇல்லத்தரசிகளின் இல்ல இருப்பில் நீயில்லையா?புலம்பலுக்கிடமுண்டுதோலுரித்துச் செய்வது தொல்லையென நினைத்தாலும்மகத்துவமானதுஅறிந்ததால்தான் அலுக்காமல் சேர்க்கப்பட்டு ஆயுளின்நீட்சியானாய்காய்ந்து…
வாழைக்கு வரவேற்புகுலையுடன் கலையாகதூணாய்ப் புறமிரண்டும் நிறுத்தப்பட்டுத் தொடங்கஅக்கினி சாட்சியாய்கரங்களிரண்டும் கோர்த்துமணப் பந்தத்தில்நீளும் உறவுமெய்க்குள் மெய்யாய்உதர ஊஞ்சலில் ஆடாமல் அசையாமல்ஈரைந்து திங்கள் பொறுமையாய்க்…
