நெடுநாளுக்குப் பின்னர்வெளியுலகப் பார்வை ஏதுமறியா உன்னைவிட்டுச் செல்லவதா?நிச்சயமாய இங்கிருந்துகிளம்பத்தான் வேண்டும்பொழுது சாயுமுன்திரும்பி விடுவேனெனமுகத்தால் உரசிப்பாசத்தைப் பகிர்ந்துசெலதுள்ளிக் குதித்து ஓடிய கன்றுக்குட்டியைக்கயிற்றின் பிடிக்குள்களவாடப்பட்டுக்…
பிப்ரவரி
மதியொளிரும் மாலைவந்து மதியுடனே மறைகின்றாய்இரவிருளில் மதியொளிதனிலே புரளுகிறாய் புல்வெளியினிலே அரவமது ஆகையிலேஅருவமென கரைகின்றாய்அம்பலத்திற்கு அஞ்சுகின்றஅம்புலியின் காதலியோ!! *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_…
நெளிவில் தெளிவாய்விடாப்பிடியாய் பிடித்தபிடிஉளியேதுமில்லாமல் செதுக்கபனிக் கூடமைத்துவெள்ளை அரண்மனையில் கண்ணயர்ந்த பேழைக்குள்உடல்நலம் குன்றினாலும்வண்ணத்துப் பூச்சியானாய்! ஆதி தனபால்
வருந்தச் செய்தினும்வரம்புமீறி வஞ்சிக்கும்வார்த்தை கொட்டினும்வயதில் மூத்தோனவனானால்ஒருமை அழைப்பு பண்பற்ற துவர்ப்பெனகற்பித்த அப்பா மறைந்தபின்னும் மனதில்கொள்கிறேன்தந்தை சொல் மந்திரத்தால் அல்ல தந்தை செய்கை…
மதியுடையோர் மதிப்புடையோருக்கு அளித்தலே மரியாதையாம்மதிப்பென்பதுவும் மதியுடன் நடந்திடும் முறைமையாம் மதிப்பென்பதுவும் மதியுடன் நடந்திடும் முறைமையாம்மதியிலாதவர் போலவே மயங்கியே நடந்திடில் மதியிலாதவர் போலவே…
