கூர்மை முனையைக் கொண்டவனேதவறான தையல் பிரிப்பவனே!நூலின் துணையைக் கொண்டாலோ துணியில் மாயம் செய்பவனே!மருத்துவர் கையிலும் இருப்பவனேமருந்தை செலுத்தும் மாயவனே!! பூமலர்
போட்டிகள்
தனக்குத் தானேசெதுக்கிக்கொண்ட நீர்ச்சிலைஏர்த் தொழிலுக்கானசேமிப்பு வங்கியாய்தேவைக்கு உதவும்தேவதை நீ எங்கிருந்து பாய்ந்தாலும்மகிழ்வுடன் ஏற்றுதண்ணீரைப் பருகாமல்மண்மேல் சுமந்துபூமிப்பந்தில் ஒருவரிக்கவிதையானாய் நீ! ஆதி தனபால்
ஏர்த்தொழிலுக்காய் ஏற்பட்டதுவே ஏரியெனும் எழில்நீரகம் சீர்த்திருத்தம் செய்யாததால் சீரழிந்தே சிதைந்ததுவே! சீமையென சிங்காரமாக்கவே சிந்தையும் சிதிலமாகியேசுமையோ பூமிக்கு நீரெனவே நீக்கியேஅமைத்தோமே அதன்மேல்…
சர்வரோகநிவாரனி…..! ( ஊசி) எல்லாகாய்ச்சலுக்கும்ஊசி. நாய்கடிபாம்புகடிக்கும்ஊசி. சர்கரைக்குஇன்சுலின்ஊசி. துரிதமாககுணமாகஊசி. மருத்துவதுறையில்புரட்சி…. உலகில்ஊசி போடாதவர்இல்லை…!!! ஆர் சத்திய நாராயணன்
- 2025ஒரு நாள் கதைகள்ஜனவரிபோட்டிகள்
ஒரு நாள் போட்டி கதை: ஒரு நாள் அவன் மனசாட்சியோடு
by admin 2by admin 2எழுதியவர்: சிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர்கொலைகாரனோடு!! காலை 4.30 மணியளவில் அயர்ந்துக் கிடந்த திவ்யாவின் கைபேசியில் அழைப்புத் தொடங்கியது.…
