வறுமையின் வாசலில்ஓய்வின்றி இயங்கும் இயந்திரம்…நூல்கண்டு பூமியை போல் சுற்ற.. பல குடும்பத்தின் வாழ்வும் ஓடுது இதனால்…பூக்கள் பூத்த துகில் உடலை மறைக்க…மனதின்…
போட்டிகள்
தையல் இயந்திரம் தயாராய் கண்முன்தையல் துணியும் இயந்திரத்தில் கண்முன்இருக்கை எடுத்துவரச் சென்றாளோ காரிகை?பொருத்தமான நேரம் கருதிக் காத்திருப்போ?செம்பருத்தி நீர்பருகி பணி துவக்கவோ?தலைவியை…
வெள்ளை நிறத்தில்சிவப்பு மலர்கள் பூத்த ஆடை,தையல் இயந்திரம் அருகே அமைதி…பக்கத்தில் கண்ணாடி குவளை ஒன்றில்,சிவப்பின் திரவம், என்னவென்று அறியேன்.ஊசியின் ஓசை ஓய்ந்திருக்கலாம்,பூக்களின்…
அந்தி மாலை வேளையிலேஆற்றங்கரை ஓரத்திலேதுணை தேடி காத்திருக்கேன்தேகத்தில் முள் வளர்த்து தனித்திருக்கேன்வழி பாத்து கண்கள் பூத்திருக்குகண்ணீரோ ஆற்றில் நிறைந்திருக்குவந்தால் சோலையாக பூத்திருப்பேன்இல்லையேல்சூரியன்…
புள்ளொன்று புதிதாய் பண் பாடவே நில்லென்று நின்றே பூச்சிகளும் ஆடியதோபுதுமுயற்சியானதினால் அது பயிற்சி செய்யலையோஎது வளர்ச்சி என்றறிந்தாலே பயின்றிடுமேபொதுமேடையில் வென்றிடவே பயிற்சியதும்…
