தனியொருவன் உணவின்றித் தவித்தல் தீதுஅனைவர்க்கும் உணவு வழங்கல் தோதுஒருபுறம் பட்டினிச் சாவுள்ள நாட்டில் மறுபுறம் வீணாகும் உணவு நடப்பில்குவளைச் சோற்றுக்குப் படும்பாடு…
ஜூன்
கோழியினிலே செய்த கவளம்,பொன்னிறமாய் பொரித்த பதம்.பார்க்கப் பார்க்க பசி தூண்டும்,சுவைக்க சுவைக்க நாவு கூடும்.மொறுமொறுப்பாய் மேனியுண்டு,மிருதுவான உள்ளமுண்டு.சாஸோடு தொட்டுண்ண,இன்பமாய் வயிறு நிறைய.சிறுவர்…
மின்மினி பூசப்பட்ட சாக்லேட்டுகள்,நட்சத்திரங்கள் பொழிந்த இரவு போல,ஒளிரும் வண்ணக் கற்களாய்,கனவுகளைத் தாங்கியபடி,ஒவ்வொன்றும் ஒரு ரகசியமாய்.பச்சை நிறத்தின் அமைதியில்,மின்னும் பொன்மணிகள்,மரகதக் குன்றின் மேல்,விழுந்த…
மழையில் நனைந்து வெயிலில் வெந்து,மண்ணில் உருண்ட என்னைத் தூக்கியசிறுவன் கைமேல் பிறந்தேன்ஒரு பந்தாக…உணர்ந்தேன்…நான் விளையாட்டுக்கே பிறந்தவன்மணல் நிரம்பிய மைதானங்களில் காற்றாய்என் பாய்ச்சல்…
செயற்கை முகைகள் தரித்த பால்புட்டிகள்..பிஞ்சுக் குழந்தையதன் பால்குடி மறக்கச்செய்திடும் மாற்று உத்தியே ஆயின்தாயவள் மார்புச் சூட்டின் கதகதப்பில்முகை சப்பிப் பசியாறிடும் பச்சிளங்குழந்தையின்…
