அன்பின் பிணைப்பு அதுவே அரவணைப்பு அம்மா அன்பில் அன்பே அரவணைப்பு அப்பா அன்பில் அதட்டலும் அரவணைப்பு அக்கா அண்ணன் அடாவடியும் அரவணைப்பு…
நவம்பர்
கட்டாயம் தேவைமன நோயளிகள்மாற்று திறனாளிகள்…. சிறுவர் சிறுமியர்தாத்தா பாட்டி.. விதவைகள்பெண்கள்எனஎல்லோரையும் நாம்தான்அரவணைக்கவேண்டும்..! ஆதரவுஇல்லாதவர்களைஅன்பு காட்டி அனைவரையும்அரவணைத்துகாப்பாற்றவேண்டும்…!! ஆர் சத்திய நாராயணன்
எத்தனையோ எச்சரிக்கைகள்கண்டுகொள்ளவில்லைஇதுநாள் வரை..அத்தனையும் தாண்டித்தான்போனேன்ஆர்வத்தோடு…ஆபத்தோடு அதிசயமும்இருந்தது அதில்…அழகான நினைவுகளாகினஅத்தனை எச்சரிக்கைகளும்… மிடில் பென்ச்
நாற்றிசையும் வெற்றாகினும்இருளாகி காட்சியொளியகன்றினும்காற்றோ கதவோகுரலொலிக்கு பூட்டாகினும்முன்வரிசை மாணவனாய்கண்ணிமைக்காது கவனிக்கிறதுஇயற்கையோ இறைவனோசாட்சிபூதமாய் சகலத்தையும்! புனிதா பார்த்திபன்
எழுத்துலகு தேசத்தின்நுழைவாயில்அறிவுச் சுடரொளியினைத்தூண்டிவிடபகுத்தறிவு வளர்ச்சியினை வர்க்கமூலமாக்கபள்ளிச் சாலையில் நடைபயின்றால்தான்வறுமையெனும் பாலைவனம்சோலையாய்வசந்தகாலத்தின் பிறப்பிடமாய்உருமாறிதேவைகளை நிறைவேற்றும்தேவதையாய்பிறர் தயவில்லாமல்வாழமூங்கில் காட்டிலிருந்துபிரிக்கப்பட்டபுல்லாங்குழலிசைக் கூட்டம்பள்ளிக்கூடம் ! ஆதி தனபால்
கவனம் தேவை.. ! ஆமாம். நிச்சயமாக…! 1ஆபத்துவிபத்து 2கட்டாயம் கூடாது…! 3.அரசியல்வாதிகள்பணக்கார்களிடம்ஜாக்கிரதைஅவசியம்…! 5தேசப்பற்றுஉள்ளவர்கள்.. 6மக்கள் விரோதிகளிடம் 7தேவைஎச்சரிக்கை…? 8 ஆர் சத்திய…
