தென்றலைத் தூதனுப்பிஅலையை அலையவிடமுகில் முகர்ந்து சுற்றிச் சுழலமின்னலின் ஒளியை இடியுடன் ஓதமழையின் தூறலிசைமண்ணில் இசையாய்! ஆதி தனபால்
Category:
நவம்பர்
இசையா இதயங்களும் இசையால் இசைந்திடுமேஅசையா அசைவெனவாய்அசையும் அசைவிலெலாமும்பேசா ஓசையாம் ஓசையின் பாசையதாலேதிசையெலாம் விசையெனவாகியேவசமாய் வசமா(க்)குதே… *குமரியின் கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_…
நவீனமெனப் பெயரிட்டுப்புரிந்தும் புரியாததாய்அறிந்தும் அறியாததாய்மாயமான் போல்சொல்ல வருவதைசொல்லிற்குள் புதைத்துவிடபுரிந்துகொள்ள முயலஅகராதியும் சோர்விழக்கஎளிய பொருளெல்லாம் ஏக்கத்துடன் பார்க்கஎழுத்தறம் புதுமையைச்சுமந்து திரியமாற்றமெனும் பெயரில்போனபோக்கில் போகஉரையாசிரியனைத்…
