பணம்பத்தும்செய்யும்… பாதாளம்வரைபாயும்… இல்லைஎன்றால்பிணம்… நான்எங்கேதேடுவேன்… ? வங்கியில்உள்ளதுஎவ்வளவு…?? ஜீரோபேலன்ஸ்மட்டுமே…!!! ஆர் சத்திய நாராயணன்
Category:
நவம்பர்
நினைவுகளால் நிறைவாக வாழ்கிறேன்!என் மனவங்கியில் உனைநிறைத்து,திருப்தியாக இருக்கிறேன் உன்!அருகாமை கொடுக்கும் சந்தோஷத்தால்,மனக்கருவுலம் வழிகிறது உன்,ஸ்பரிசம் செயும் மாயத்தால்… இப்படிக்குசுஜாதா.
கதிரவன் வீச்சினின்று காக்கும் தருவின்பிம்பமாய்த் தரையில்…இயற்கை எழிலைப்பெட்டிக்குள் பிடித்துப்போடும் கருவியாய்…எங்கும் எதிலும் எப்பொழுதும் எனைவிட்டுநீங்காத நிழலேநிஜமே நீயே…. நாபா.மீரா
பால்வண்ணன் அண்ணன்விழியொளியால் தீட்டுகிறான்விழிசேர்பவற்றை ஓவியமாய்! கருவோவியங்களுக்கு வண்ணம்தீட்டகடனாய் கேட்கிறான்நீலத்தை நீள்வானிலே! வானும் மறுத்துச்சிவக்கஅக்கினியாய் அழன்றவன்ஆவேசமாய் தரையிறங்குகிறான்தீட்டிய ஓவியங்களைசரசரவென அழித்து! புனிதா பார்த்திபன்
