குழவி தவழ்வதில் வேகம்!பள்ளியில் விளையாட்டில் வேகம்!கல்லூரியில் அனைத்திலும் வேகம்!பணியிடத்தில் ஆளுமையுடனான வேகம்!காதலில் துணையிடம் வேகம்!இல்லறத்தில் இணைய வேகம்!மக்கட்செல்வம் பெருக வேகம்!வாழ்வில் முன்னேற…
நவம்பர்
இளைய தலைமுறையின்காதலில்…. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ….வதந்தியை ஆராயாமல் பரப்புவதில் …விலைவாசி கூடுதற்குபதுக்குவதில்…காவியணிந்தாலே சாமியெனஏமாறுவதில் ….கல்வி வியாபாரபொருளாவதில் ….நடிகர்கள் கண்ணுக்குதெய்வமாவதில் ….நாகரீகமென…
ஆம். வேகம்ஆபத்து. விலைவாசிவேகமாகஏறலாம். சம்பாதிக்கவேகம்கூடாது. விஞ்ஞானத்தின்ராக்கெட்வேகம்… மெய்ஞானமோஆமைவேகம். வேகத்திற்குதிசைஉண்டு… வேகத்திற்குதடைஉண்டா…? வேகம்வேகம்வேகம்என்றால்நிச்சயம்ஆபத்து…! வி(வேகம்) உள்ளவன்தப்பிப்பான்..!! ஆர் சத்திய நாராயணன்
சூரியனின் வேகத்தை உச்சிவெயிலெனநாமம் சூட்டுகிறாய் அன்பேஅலைகள் வேகம் கொண்டால்சுனாமி என்கிறாய் ஆருயிரேஇசையின் உச்சத்தை இனியகீதமெனகேட்டு இன்புற்று மகிழ்கின்றாய்வார்த்தைகள் வேகம் கொள்ளும்போதுகோபம் என்கிறாய்…
மஞ்சளும் குங்குமமும் மங்கலமாய் போற்றபொன்னாளின் பொன்னொளியில் நாண் பூட்டகாதலின் சங்கமத்தில் கதம்பமாய் அலங்கரிக்கநிலைப்பது பாதியும் நிலையாமல் மீதியுமாகமணமுடன் பூத்துக் குலுங்கும் திருமணம்விவாகரத்து…
சந்ததியெனும் பாய்மரக்கப்பலைவழிநடத்தும்வளியாகிமணமெனும்சோலையில்மனதிருவரின்‘காசோலையாய்’மனிதமெனும்சங்கிலியைக்கட்டியிழுக்கும்வடமாய்மூன்றாகிப்போனமுடிச்சால் வதுவையதைப்பதிவாக்கிஇல்லற இலக்கியத்திற்குஇலக்கணப் பாதையைஉவகையுடன் அழைக்கும்உறுதிப் பத்திரம்! ஆதி தனபால்
