வண்ண வண்ண நிறங்கள்வித விதமான வடிவங்கள்தரத்திற்கு ஏற்பதகுதிக்கு ஏற்பஎன பலவகைநீர்க் குடுவைகள்இருந்தாலும் உள்ளிருப்பதுநீர் மட்டுமே அதைப் போல கருப்பு வெள்ளை புதுநிறம்மெலிந்த…
Category:
படம் பார்த்து கவி
மலர்களில் நிறங்கள்மனிதரில் நிறங்கள்மனதில் பேதங்கள்எனினும்…. ரத்தம் ஒரே நிறம்தண்ணீர் ஒன்றேநிறமற்ற நண்பன்… வண்ணக் குடுவைகள்..எண்ணம் போல..உடல் காக்கும்உயிர் காக்கும்உயர் நீரே –என்றும்காப்பேன்…
