மழைத்துளிகள் கண்ணாடிச் சாளரத்தில் சிதறித் தெறிக்க,காலம் சொல்லும் கடிகாரம் சங்கிலியில் ஊஞ்சலாடுகிறது.அதன் திறந்த அடியில், ஒரு சிவந்த இதயம் துடித்துக்கொண்டிருக்கிறது. திவ்யாஸ்ரீதர்
Category:
படம் பார்த்து கவி
வானம் பூமிக்குத் தீட்டிய வண்ணமே,மரகதப் புல்லில் மலர்ந்த விண்மீன்களே!கூட்டமாய்ச் சேர்ந்து, அழகிய புன்னகை பூக்கிறீர்கள்!உங்கள் நறுமணம் காற்றோடு பரவி,தொலைவில் இருப்போரையும் வசீகரிக்கிறதே!இயற்கையின்…
சிகப்பு ரோஜாக்களும், வெள்ளை விசைகளும்…பியானோவின் மென்மேல் காதல் கொண்டன…பனித்துளிகள், பூக்களின் இதழ்களில்முத்தமிட்டு, சுகந்தம் பரப்பின…விரல் தொடு உணர்வால் இசையெழுப்பும் பியானோ,இதயத்தின் ஆழத்தைத்…
மருதாணிச் சிவப்பும், உந்தன் முகச்சிவப்பும்போட்டியிட புதுமணப்பெண்ணே… கள்வெறிகொள்ளுதடி… நாணம் புதிதாய்க் குடியேறிய கன்னக்கதுப்புகள் காட்டிடும் சிகப்பு போதைகூட்டியே ஏங்கிடச் செய்குதடி பேதையேவர…
