பனிக்கரடி தனிமையில் நிற்கும் காட்சிபனிச்சிகர இயற்கையின் அழகு மாட்சிஉச்சிக்குச் செல்ல எனக்கு ஆசைஉச்சிக்குச் செல்ல இணையருக்கும் ஆசைதுணிந்து செல்லப் புறப்பட்டோம் நாங்கள்…
Category:
படம் பார்த்து கவி
-
-
-
-
-
-
-
-
-
பாட்டிலுக்குள் தேன் உறங்க,சுற்றிச் சுற்றி தேனீக்கள் சங்கமிக்க,..வாசனை வந்து தீண்ட..ஏங்கும் சிறகுகள், அடையத் தூண்ட!தேனீக்கள் சுற்றும் முற்றும் சிறகசைத்து ரீங்காரம் செய்யுதே..பாட்டிலுக்குள்…
-
தேன் சொட்டும் ஜாடியில்…சுற்றி வரும் தேனீக்கள் கூட்டம்…பூவிலிருந்து கவர்ந்திழுக்கப்பட்ட தேன்…மனிதரால் கவரப்பட்ட கண்ணாடி குடுவைக்குள்…கண்ணாடியின் பிரதிபலிப்பு அழகாய் காட்ட…கூடிய கலயத்தின் மேல்…