ஆழியில் இருந்து வந்த சிற்பியம்மா…மினு மினுவென மணலோடு ஒட்டி ஜொலிக்குதம்மா…எதிர்காலத்தை கணிக்க எவனோ ஒருவனின் கையில் விளையாடுதம்மா…காலத்தின் கணக்கு என்று அவன்…
Category:
படம் பார்த்து கவி
மூடிய(து) கதவெனில் முற்றும் முடிந்திடுமோ?! மூடியிருப்பதெலாம் முடிவென்றே ஆகிடாதென அறிவீரோ! முடிந்ததிலிருந்தே முழுமையும் முதிர்ச்சியாகி வளர்ச்சியடையுமே முட்டையின் ஓடும் மூடித்தானே இருக்கிறது…
