வாழ்வை மறிக்கும் சாதியம் ஒழிப்போம் செயற்கை நுண்ணறிவு கோலோச்சும் காலம்இயற்கை காதலை எதிர்க்கும் கோலம்பரணில் நீதி இலக்கியம் யாவும் முரணில் மானுடம்…
படம் பார்த்து கவி
இளம் சிவப்பு நிற ராணி சுழலும் காலச்சக்கரத்தில்மாறிடும் காட்சிகள் எல்லாம்மாயையின் திரைக்காட்சிமண்ணில் நாம் பொம்மையல்லவா?நம்பிக்கையின் நூலிழையில்நாளைகளை நோக்கிப் பயணம்அன்பெனும் கயிற்றால் பிணைந்துவாழ்வெனும்…
சதுரங்க கட்டத்தில் மகாராணிஎட்டு எட்டு கட்டத்தில்எங்கும் போய் வரலாம்தடை சொல்ல யாருமில்லைதடுத்து நிறுத்த வழியுமில்லைசதுரங்க வாழ்வில் மட்டுமல்லசமுதாய வாழ்வில் கூடசாமானியன் சம்சாரம்…
பொன்னாய் தகதகக்கும் புலியே!வேட்டையில் நீ வித்தகனே!வெள்ளை என்றாலும் மஞ்சளேன்றாலும், உன் குணம் என்னவோ,பிடித்து அடித்து கொல்வதே!நெருப்பாய் மின்னும் கண்ணும்;இளஞ்சிவப்பு வண்ண உடலும்;…
சிறுத்தை ஒன்று புகலிடம் தேடிகாடழித்த கொடுமை கண்டு,நாடடைந்த நயனம் நொந்து.அடப்பாவிகளா, என்ன செய்தீர்?காட்டையும் கெடுத்தீர், நாட்டையும் கெடுத்தீர்!ஒற்றுமையில்லாத உங்கள் வாழ்வு,குனிந்த தலையில்…
