எத்தனை கவலைகள் வந்தால் எனக்கென்ன ?எத்தனை சோகங்கள் வந்தால் எனக்கென்ன ?எத்தனை துயரங்கள் வந்தால் எனக்கென்ன?எத்தனை தோல்விகள் வந்தால் எனக்கென்ன?தாங்குவதற்கும்-ஆறுதலாய் மடி…
Category:
படம் பார்த்து கவி
அவன் மடியில் அடைக்கலம் கொண்டேன்…பிரபஞ்சமே மறந்து போனேன்…அவன் அரவணைப்பின் சுகத்தில்,மதலையாய் நானும் மாறினேன்…மழைக்குருவி அவன்…அவன் கூட்டின் இதமான கதகதப்பில்தீராத காதலோடு நானும்…
