துக்கம் பக்கம் வந்து ஆட்டுகிறதுதுடைத்திட கைகளில்லை… வாழ்வு சொல்லும் பாடங்களில்படித்த பக்கங்கள் எல்லாமே இருள்… சிறு புன்னகை உதடு தொட்டாலும்கண்களிலிருந்தும் தூரமாகவே……
எழுத்தாளர்: சசிகலா விஸ்வநாதன் காவிரி கரையோரம்கண்டேன் ஒரு சிலை! கை உடைந்த நிலையில் திருமகள் கனிவு அணைப்பில்உக்கிர நரசிம்மர்! கடவுளை எவர்சபித்தது?சிதைத்தது?உடைத்தது?…