எழுத்தாளர்: சசிகலா விஸ்வநாதன் காவிரி கரையோரம்கண்டேன் ஒரு சிலை! கை உடைந்த நிலையில் திருமகள் கனிவு அணைப்பில்உக்கிர நரசிம்மர்! கடவுளை எவர்சபித்தது?சிதைத்தது?உடைத்தது?…
பாதம் பற்றிக்கிடக்கும் அந்த நொடிசபிக்கப்பட்ட ஆணவத்தின் குரல்வளை நெறிகப்பட்டுஆதி ஆப்பிள் துப்படுகிறது ஆதாமுக்கோ அது பாபவிமோச்சணம்ஏவாளுக்கு அது குற்ற உணர்ச்சி கழுவப்பட்ட…