காத்திருக்கிறேன் கண்ணாலனேமனித உருவில் தான் எனை விரும்பவில்லை,வெண் ஆவிஉருவிலாவாவது உனக்கு எனை பிடித்ததா?பகலில் மரத்தில் தொங்கியும்,இரவில் வீதி உலா வந்தும்,உனை சேரத்துடிக்கும்…
Latest Posts
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காத்திருப்பது ஒன்றே
by admin 2by admin 2காத்திருப்பது ஒன்றே காதலனின் கடமை எனில் இறப்பிற்கு பிறகும் காத்திருப்பது காதல் பேய்… கங்காதரன்
உயிர்வளி உறக்கம் கண்டுபுவிப் பயணம் முற்றுப்புள்ளியாகிவாழ்வு முடிச்சவிழப்படும்போதுஆத்மார்த்தமான ஆன்மாஆயுள் போராட்டம்நடத்தப்படுகின்ற வேளைஅச்சம் தரும்உருவமேற்றுஅங்குமிங்கும் அலைபாயும்ஆளில்லா தேகம்! ஆதி தனபால்
உருண்டு விழுந்த விழிகளோடுஉதிரம் வழியும் உதட்டோடுஉடைந்த பற்கள் கோரம் காட்டஊசி நகத்தில் ரத்தம் தெறிக்கஊளையிட்டு வருமாம் காட்டேரிஉறக்கம் கொள்வாய்உடனே என்றேன்!ஆதவனும் அசைந்தேறஅண்டமும்…
பேய்!புளியமரத்தடிபேய்பகலில் சும்மா இருக்குமாம் இரவில் மிரட்டுமாம், நீதி படம் பார்த்தவர்களுக்கு த்தெரியும் என்ன அதுஎன்று!பேயும் இல்லை பிசாசும் இல்லை எல்லாம் வீண்…
இருண்ட அம்புலி ஒளியில் நிழல் உருவாக,வீசிய வளி பாடியது புது ராகம்,மனதில் மெல்லிய நடனம், நிசப்தம் நுழைந்தது,இறந்தவர்கள் நிழலாய், மீண்டும் உயிர்பெற்றார்களோ…
பேய் எதுவோ?!..✨அரண்டவன் பார்வையில்இருண்டது மட்டுமா…? அஞ்சுதல் அவனியல்பானால்அனைத்துமே பேயன்றோ!! தீராத நோயென்றாலும் தீர்வாக பேயென்கிறோம் சாதிக்கத் தடையாகும்சாதியமும் சாத்திரமும் சாத்தான் ஆகிடாதோசோதனை…
உருவமின்றி அருவம் கொண்டநினைவெனும் பேய்..பனி விழும் நள்ளிரவில்..இறந்த இலைகள்உதிர்ந்து ஊர்வலம் நடத்த..இதயமெனும் இமயத்தை நகர்த்தி …காதலென்னும் தீச்சுடர் கொண்டு..தினம் விரட்டும் மாயை…
பேய் இருக்கா ??இல்லையா ?என்ற விவாதம் தேவையில்லைஆவிகள் பொய்யா ??மெய்யா???என்ற பட்டிமன்றமும் தேவையில்லை .கண்ணுக்கு தெரிகின்ற எல்லா விசயங்களும் உண்மையானவையும் இல்லை…
பேய் இருட்டின் முகம்,காற்றின் சலசலப்பு,இதயம் துடி துடிக்கிறது. தூரத்தில் ஒரு நிழல்,கண் இமைக்காமல் பார்க்கிறது. காதில் ஒரு ஓசை,கூச்சல்,அழுகை,கண் இமை எழும்புகிறது.…
அரண்டவன் கண்ணுக்குஇருண்டதெல்லாம் பேய் தான்பேய் இருக்கா?இல்லையா?என்பது எனக்கு தெரியாது-ஆனால்நடுங்க வைக்கும்உந்தன் பயம் தான் பேய்! -லி.நௌஷாத் கான்-
பகலில் வேப்ப மரத்தடியில்இளைப்பாற….அதே மரத்தின் கீழ்இரவில் தூங்க தடா…பேய்.. பிசாசு.. இருக்கும்காத்துக் கருப்புஅடிச்சிடும் பேராண்டி!உண்மைக் காரணம்தேடி அலைந்த எனக்குஅறிவியல் ஈந்த விளக்கம்மரங்கள்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தெய்வம் நின்று கொல்லும்
by admin 2by admin 2தெய்வம் நின்று கொல்லும்பேய் அன்றே கொல்லும் என்பார்கள்இன்னும் ஏனடிகாதலால் கொல்லாமல் இருக்கிறாய்?! -லி.நௌஷாத் கான்-
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பதை பதைப்பில் நானும்
by admin 2by admin 2உரிய வடிவம் இல்லாதான்🤑🤑 அவரவர் நினைவிற்கே உனை வடிக்க,வடித்த குயவனே கிடுகிடுக்கும்!!!!புது அவதாரம் நீ…… நினைத்த மாத்திரத்தில் மனித மனதை😱😱 பதை…
நடு இரவொன்றில்பைக்கில் சென்று கொண்டிருந்தான்நடு ரோட்டில் மந்திரித்து கிடந்தஎலுமிச்ச பழத்தைவேண்டுமென்றே சக்கரத்தால் மிதித்தான்எந்த பெண்ணுக்கும் பிடிக்காதஅவனை பேய்க்காவதுபிடிக்கட்டுமே என்று! -லி.நௌஷாத் கான்-
காலத்தின் சீற்றம்மிக்க ஆட்டம் காணீர்!மாதர் குலத்தின்தேவைக்கும்…ஆடம்பரத்திற்கும்…இடையே புகுந்த வெளியைநிரப்ப முடியா…வாழ்வதற்குப் பொருள் தேடும்வியாபாரச்சந்தையில் சிக்கிவாழ்வதன் பொருள் தொலைத்தமுதிர் கண்ணன்களின்புதிய அவதாரம்….நம் இளம்பெண்டிர்குலத்தைப்பிடித்த…
