பொம்மைகளின் அணிவகுப்பில் எல்லாக் குழந்தைகளும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் அதிலேயே குறி அதனுடன் பேசுவதும் சிர்ப்பதும் என விளையாடி மகிழும் மழலைக்குப் பிடித்தது…
Latest Posts
பயண ஆவணத்தின் உறுதிகிடைத்ததால் வானில் பறக்கிறேன் கனவுகள் நினைவானதில் எல்லை இல்லா மகிழ்ச்சிபுதிய உலகம் பார்ப்பதற்காக தாய் நாட்டை விட்டு பறந்தேனே,…
நீரின் சுழி, தொப்புள் போல் காட்சி,அமைதியின் நடுவே ஒரு சிறு கிளர்ச்சி.வட்டமாய் சுழலும், அழகிய ஓட்டம்,இயற்கையின் மாயம், எளிய தோற்றம்.ஆழத்தின் ரகசியம்,…
தனிமையில் அவள் உருவம்புகைமூட்டத்தில் எலும்புக்கூடாய் விரிய,சிகப்பு கம்பளத்தில், இசையின் ஒலிகள்.நினைவுகளின் சுழலில் அவனும்உருமாறினான் எலும்பும் தோலுமாய்,புகையிலையின் வலியுடன். திவ்யாஸ்ரீதர் 🖋
காகிதத்தில் கனவுகளை நினைவாக்கும் தோழிகள்,மழலைகளின் கையில் மலரும் வண்ண பூக்கள்.சிவப்பு வண்ணம் உதயமாய் ஒளிர்கிறது,நீல வண்ணம் மனதை மயக்குகிறது.பச்சை வண்ணம் உயிரோடு…
புறத்தூய்மை நீரால் அமையுமெனச் சொன்னான் வள்ளுவன்…. வெள்ளாவி கொண்டு சலவை செய்திடலாம் உடுத்திடும் துணிகளை…. ஆயின் மூளைக்கு சலவை நரம்புகள் கடத்திடும்…
வெள்ளையும், இளம் ரோசா நிறமுமாய் கண்கவர் வடிவங்களில் சத்து மாத்திரைகள் குழந்தைச் செல்வங்கள் கண்களாலும் கண்டிராத காய்கறி வகைகளும் பழங்களும் வைட்டமின்…
வெளி உலகத்தின் ஓசைகள் அடங்க,ஒரு புதிய உலகின் நுழைவாயில் திறக்கிறது…கதவுகள் அல்ல,ஒரு ‘Enter’ விசை…புத்தக அலமாரிகள் நிறைந்த அந்த இடம்,கற்பனைக்கும் எட்டாத…
கண்ணைக் கவரும் வகையில் கண்ணாடி உறைக்குள் ரோசா நிறத்தில் மிட்டாய் என்னை சுவைத்துத்தான் பாரேன் என்றிட என்னை மறந்து விட்டாயோ… ஜாக்கிரதை…
முடியும் என மனதில் நம்பினேன்மூடிய விழிகளில் ஒளியாய் தெரிந்தாய்.என் நெஞ்சம் உருகச் செய்தாய்,வாடிய வாழ்வில் மழைத்துளியாய் வந்தாய் .மரணம் தழுவியதால் எலும்பாய்…
பறக்கும் கேசம், பெரிய கண்கள்,நீளும் நாசி, பூத்த புன்னகை,மகிழ்வில் துள்ளும் கால்கள் என,வண்ணங்களில் ஒருகுழந்தை-க்காவியம்பேசுவதாய் ஓர் சித்திரம். திவ்யாஸ்ரீதர் 🖋
பயணங்கள் அனைத்திற்கும் தேவை உரிய ஆவணங்கள்…. உள்ளூர் விமானப் பயணம் பயணச் சீட்டு மற்றும் அடையாள அட்டையோடு முடிந்திட… கண்டம் கடந்திடும்…
நிழலும் பிம்பமும், ஒரு துளிநீர் விழுக மாறும் கண்ணோட்டம்… மனதின் சஞ்சனம்… நீரில் ஏற்பட்ட அலைகள்… சிந்தனையின் தாக்கம் கற்பனை உலகம்.…
என் தலைமுடியை இழுத்து சிரிக்கும் உன் கை, நான் ரசிக்கத் தொடங்கிய முதல் வலி இது.உந்தன் சிரிப்பில் என் உலகம் தலைகீழாகிறது,…
விரல் நகம் படும் அழுத்தம்,மரணத்தின் இசைக்கருவி.உயிர் மூச்சு அடங்கும்,உடல் சிலையாகும்,ஒரு பொழுதில் எல்லாமே மாறும்.காலம் இங்கே நிற்கிறது,அழியாத ஒரு கணம்,வலிகள் கண்ணீராக…
தீர்மானிக்கும் முறைத்திருத்தங்கள் இங்கிருந்து தான் உருவாகின்றன… எந்தக்கூராயுதமும் தன்னை தீட்டும் போது பூப்பதில்லை. தம் எண்ணங்களை சின்ன பென்சில்களே வண்ணங்களாய் பிரதிபலிக்கிறது…
