திருமண நாளில்மாங்கல்யம் கட்டிகழுத்தை சுற்றிகையை வளைத்துஅவள் நெற்றியில்குங்குமப் பொட்டிடஅவள் மறைந்ததும்மெலிதாக விபூதி பூசிகீழே ஸ்டிக்கர் பொட்டிட்டஅவளது ஒளிப் படத்தில்நெற்றியின் கீழேகுங்குமப் பொட்டிடஉயிரோடு…
Latest Posts
முதல் பார்வை,இதயத்தில் தீயாய் தீண்டியது,உன் சிரிப்பில் நான் காணும்,கனவுகள் நனவாய் உரைந்தது. காற்றில் உன் வாசனை,ஒரு இனிய இசை,என் மனம் பரவசமாய்,எதிர்பார்ப்பில்…
அவளிலிருந்துஎன் மேல் பட்டு தொட்டகுங்குமப்பொட்டுஅழியாத கோலங்களாய்அடி நெஞ்சில்இன்றளவும் தித்திக்கிறது! -லி.நௌஷாத் கான்-
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: உன் நெற்றியில் தழுவும்
by admin 2by admin 2உன் நெற்றியில் தழுவும்அந்த ஒற்றை கூந்தல் முடிநன்கு தீட்டியகருப்பு மை பூசிய புருவங்கள்பேச்சுக்கு நடுவேஅடிக்கடி செல்லமாய்உதடு சுழிக்கும்முக பாவணைகள்உன் தேனிதழில்தொட்டு ,பட்டு…
ஐஸ் பேக் அடிபட்ட உடலின்வலி மறக்ககுளிர்விக்க வா அடிபட்ட மனதின்வலி மறக்ககுளிர்விக்க வா பெண்ணே உன் ஸ்பரிசம்உடலையும் உள்ளத்தையும்குளிர்விக்குதடி வலியை குறைக்க…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சத்தியமாக,நிச்சயமாக
by admin 2by admin 2சத்தியமாக,நிச்சயமாகஅடித்து சொல்வேன்நீ உலக அழகி இல்லையென்று!இருந்தும்இடைவிடாதுஇம்சை படுத்துகிறதுஉன் கொள்ளை அழகு!சிறு வயது முதல்சிர்மா இட்ட விழிகளில்சிலாகித்த எனக்கு-உன்மை இட்ட கண்களை கண்டவுடன்கவிழ்ந்து…
நிலாவில் வைத்த சிகப்பு சூரியன் குங்குமம் உன் நெற்றியில்… கங்காதரன்
முத்தமிடும் போது களைந்து விடுகிறது குங்குமம்… உன் நெற்றிச் சுவையை கொஞ்சமேனும் சுகித்துவிட்டது என் உதடுகள்… கங்காதரன்
நெற்றியில் நீ இடும் குங்குமமாக இருக்கலாம்.. என்னதான் நினைக்கிறாய் என அறிவதற்காக… கங்காதரன்
உன் கை பட்டு மேலும் சிவந்தது குங்குமம்… கங்காதரன்
உதடுகளை தேடி வந்து உன் நெற்றியில் முத்தமிட்டேன்… உனக்கென்ன உதடுகளை வைத்து வண்டுகளை ஏமாற்றினாய் அதைப் போல் இப்போது நானும்… கங்காதரன்
நெற்றி வகிட்டில் இருந்து விடுபட மறுத்து அழுதழுது சிவக்கிறது குங்குமம்… கங்காதரன்
கைம்பெண் கைகள் படா கோவத்தில் சிவந்து இருக்கிறது குங்குமம்… கங்காதரன்
திமிறி வந்த வெட்கச் சிகப்பை நெற்றியில் சுமக்கிறாய் குங்குமம் என… கங்காதரன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பிறை நெற்றியின் ராணி!!
by admin 2by admin 2மங்களப் பொருள்நெற்றியில் மின்னசுற்றங்கள் வாழ்த்தவண்ணமாக நீபிறை நெற்றியில்ராணியாய் ஜொலிக்கிறாய்பேணிப் பாதுகாக்கஇறை அருள் நாடுவோம் இல்லத்திற்கு வந்தகள்ளமில்லா மங்கையர்களுக்கு கொடுக்க உதவும்தத்து பிள்ளை…
குங்குமம்சுபத்தின் அடையாளம்அவள் நெற்றியில் இட்ட குங்குமம்ஏனோஅவளை மஹாலக்ஷ்மியாய்பிரதிபலித்ததுஎத்தனை நவீனங்கள் வந்தாலும்பண்பாடும்-கலாச்சாரமும்பின்பற்றும் சமூகம்ஒருபோதும்அறத்தை தவறுவதில்லை!குங்குமம்பண்பாட்டின் அடையாளம்! -லி.நௌஷாத் கான்-
